'சீமானை எதிர்க்க காங்கிரஸ் தயார்' கே.எஸ்.அழகிரி பேட்டி
சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
3 Oct 2023 3:09 AM ISTகாவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார் -கே.எஸ்.அழகிரி பேட்டி
காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் வந்தே தீரும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
14 Sept 2023 12:16 AM IST70 ஆண்டு காலமாக பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார் -கே.எஸ்.அழகிரி பேட்டி
70 ஆண்டு காலமாக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
8 Sept 2023 5:24 AM ISTமத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணை -கே.எஸ்.அழகிரி பேட்டி
மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
29 Aug 2023 3:04 AM ISTசொத்து பட்டியல் வெளியீடு விவகாரம்: தி.மு.க.விற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் -கே.எஸ்.அழகிரி பேட்டி
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்தில் தி.மு.க.விற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
15 April 2023 12:07 AM ISTஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கே.எஸ்.அழகிரி பிரசாரம் செய்தார்.
15 Feb 2023 2:10 AM ISTஅ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தாலும் ஒரு பலனும் கிடைக்காது -கே.எஸ்.அழகிரி பேட்டி
அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தாலும் ஒரு பலனும் கிடைக்காது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
21 Nov 2022 4:39 AM ISTதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு -கே.எஸ்.அழகிரி பேட்டி
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
15 Nov 2022 3:41 AM ISTகள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: போலீஸ் துறை, வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது -கே.எஸ்.அழகிரி பேட்டி
அனுபவ ரீதியாக நாங்கள் கூறிய கருத்தை ஏற்கவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி கலவர சம்பவத்தில் போலீஸ் துறை மற்றும் வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 2:12 AM ISTடெல்லி போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி பேட்டி.
16 Jun 2022 12:18 AM ISTராகுல்காந்தி இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார் -கே.எஸ்.அழகிரி பேட்டி
ராகுல்காந்தி இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
13 Jun 2022 4:27 AM IST